அன்பான செங்குந்தர் குல சொந்தங்களே நமது சமுதாய குடும்பங்களை இணைக்கும் இந்த செய்யார் குறிஞ்சி குகன் திருமண தகவல் மையத்தில் உங்கள் வீட்டு பிள்ளைகளின் முழு ஜாதக விவரத்துடன் புகைப்படம் இணைத்து நேரில் வந்தோ / தபால் வழி / அல்லது ஆன் லைன் வழியாகவும் பதிவு செய்யுங்கள். தொடர்புக்கு +91 8973932751, 6369998371.
 
 
       
 
Forgot Password?
 
Home Search Registration Download Form Schemes & Payment Options Services Contact Us  
 
Services

 • செங்குந்தர் சமுதாய நலனுக்காக பாடுபடுதல்.
 • கல்வி வாய்ப்பு மற்றும் உதவி தொகை பெறுவதற்கு வழிகாட்டுதல்.
 • அரசு வழங்கும் மானிய உதவிகளை பெற முயற்சித்தல்.
 • கைம்பெண்டிற்குத் தொழிகருவிகள் வழங்குதல்.
 • சமுதாயத்தில் சிறந்த சேவையாளர்களைப் பாராட்டுதல்.
 • கல்வி நிலையங்களை தொடங்குதல்.
 • கைத்தறி / விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தல்.
 • அரசு திட்டங்களுக்கு உறுதுனணயாயிருத்தல்.
 • சங்க உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வளர்த்தல்.
 • வறுமையில் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்.
 • அறிவு வளர்ச்சிக்காக நூலகம் அமைதல்.
 • மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புக்களை நடத்துதல்.

 
Support Email : senguntharsmanamaalai@gmail.com